Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

Mr Sri Lanka- 2017 ஆம் ஆண்டிற்கான உடல் கட்டமைப்பு போட்டியில் இராணுவத்திற்கு வெற்றி

இலங்கை உடல் கட்டமைப்பு சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட Mr Sri Lanka- 2017 ஆம் ஆண்டிற்கான உடல் கட்டமைப்பு போட்டியில் இராணுவத்தின் சாஜன் அமில முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டிகள் (23) ஆம் திகதி நீர்கொழும்பு ஆவை மரியா கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.இப்போட்டியில் 8 உடல் கட்டமைப்பு குழுக்கள் இணைந்து கொண்டனர்.

இராணுவ அணியினர் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு ஆறு தங்க பதக்கங்களையும், 3 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 2 உலோக பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக விளையாட்டுதுறை அமைச்சர் கௌரவத்திற்குரிய தயாசிறி ஜயசேகர அவர்கள் கலந்து கொண்டார்.

இராணுவ உடல் கட்டமைப்பு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் வஜீர பலிஹக்கார அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவ அணியினர் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.

Best jordan Sneakers | Air Jordan