Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

Mr HEE Man உடற் கட்டமைப்பு போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற இராணுவ உடற்கட்டமைப்பு வீரர்கள்

Mr HEE Man உடற் கட்டமைப்பு போட்டி – 2018 க்கான போட்டி கடந்த (22) ஆம் திகதி சனிக் கிழமை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில்; இடம் பெற்றது. இந் நிகழ்வில் இராணுவ உடற்கட்டமைப்பு வீரர்கள், எடை தூக்கும் மற்றும் உடற்கட்டமைப்பு வீரர்கள் 3 தங்க பதக்கங்களும் 2 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இப் போட்டிகளில் இராணுவம் கடற்படை, விமானப்படை, பவர் ரிக் வெட், பவர் டெக்கர், கடுவெல சந்ரா, மீரிகம பார்பல் மற்றும் லைஃப் ஸ்டைல் விளையாட்டு கிளப் போட்டியாளர்களும் போட்டியிட்டன.

இப் போட்டியில் வெற்றிப் பெற்ற இராணுவ வீர்ர்களின் விபரங்கள் கீழ் வருமாறு :-

தங்கப்பதக்கம்

85 எடை – சாதாரன வீரர் டி. என். யு. கே. தென்னகோன்

70 எடை -கோப்ரல் ஐ. எம். சி. பி. பிரேமதிலக

80 எடை - சாதாரன வீரர் ஏ. எம். என். பத்மசிறி

வெள்ளிப்பதக்கம்

55 எடை - சாதாரன வீரர் கே.ஐ. டி விஜதிலக

65 எடை - சாதாரன வீரர் ஏ. எம். என். பத்மசிரிshort url link | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival