Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2018 12:19:36 Hours

68 ஆவது படையினரால் புதுகுடியிருப்பு சாதாரன உயர்தர் மாணவர்களுக்கு கருதரங்கு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68 ஆவது படையினரின் முன் முயற்சியால் புதுகுடியிருப்பு மகாவித்தியாலயத்தின் சாதாரன தர உயர்தரத்தில் கல்விகற்கும் முல்லைத்தீவில் குறைந்த வருமானத்தில் வாழும் மாணவர்களுக்கு கல்வி திறமையை மேம்படுத்துவதன் நிமித்தம் கணிதம், விஞ்ஞானம், வரலாறு மற்றும் ஆங்கிலம் போன்ற பாடத்திற்கான விரிவுரைகள் நவம்பர் 23-24 ஆம் திகதிகளில் இடம் பெற்றன.

இவ் விரிவுரையில் 253 மாணவர்கள் பங்கு பற்றினர்.இவ் விரிவுரைகள் இரணைப்பாலை மகா வித்தியாலத்தின் ஆசிரியர் சுகுணன், புதுக்குடியிருப்பு வலயக் கல்வி அலுவலகம் செல்வராஜ்,, திரு கஜேன்திரன் இரணபலை மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், பல்வேறு பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் விரிவுரை நடத்தினர். இவ் விரிவுரையில் பங்குபற்றிய அனைவருக்கும் போக்குவரத்து வசதிகள், உணவு, சிற்றுண்டி மற்றும் தேநீர் போன்றனவும் வழங்கப்பட்டது.

முல்லைத்தீ பாதுகாப்பு படைத் தலைமையகம் கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவpன் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ அவர்களால் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கமைய குறைந்த வருமானத்தில் வாழும் மாணவர்களின் நலனுக்காக வலய கல்வி அலுவலகம், அதிபர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந் ஆரம்ப நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், கல்வி பணிப்பாளர், 68 ஆவது படைப் பிரிவு, 681 ஆவது மற்றும் 683 ஆவது படைப் பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளும், ஆசிரியை, ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டன. Running sneakers | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf