Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th October 2018 16:05:06 Hours

653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மிருக வைத்திய கிளினிக் ஒழுங்குகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களது ஏற்பாட்டில் 653 ஆவது படைத் தளபதி கேர்ணல் ரொபின் ஜயசூரிய அவர்களது தலைமையில் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை மிருக வைத்திய கிளினிக் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மிருக வைத்திய கிளினிக் சிகிச்சைகள் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள அலம்குளம் மற்றும் பலைநகர் பிரதேசத்திலுள்ள மக்களது வளர்ப்பு நாய்களுக்கு இந்த இலவச கிளினிக் சிகிச்சைகள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்றன.

Animal Protection Trust எனும் கருத் திட்டத்தின் கீழ் இந்த மிருக வைத்திய கிளினிக் இடம்பெற்றது. இதன் போது 203 வளர்ப்பு நாய்களுக்கு இந்த இலவச சிகிச்சைகள் வழங்கப்பட்டன. best Running shoes | adidas Yeezy Boost 350