Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2018 00:00:23 Hours

64 ஆவது படைப் பிரிவினரால் அனர்த்த நிவாரணப் பணிகள் முன்னெடுப்பு

பல பிரதேசங்களில் இடம் பெறுகின்ற அசாதாரண காலநிலை காணரமாக சின்னசலம்பன்குளக்கட்டின் திருத்தப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64ஆவது படைப் பிரிவின் 23ஆவது விஜயபாகு காலாட் படையினர் கடந்த வியாழக்க கிழமை (08) இரவு வேலையில் செயற்பட்டனர்.

மேலும் 64ஆவது படைப் பிரிவின் தளபதியான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களின் வழிகாட்டலின் கீழ் 60 படையினர் ஏற்படவுள்ள பாரிய பாதிப்பை தடுத்து நிறுத்தியூள்ளதுடன் நீர் மட்டத்தை சமப்படுத்தியுள்ளனர். இதன் போது படையினருடன் இணைந்து பொது மக்களும் தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

மேலும் முல்லைத் தீவூ தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் இப் பணிகளின் கண்காணிப்பை மேற்கொண்டதுடன் 64ஆவது படைப் பிரிவின் அதிகாரியவர்களுக்கான வழிகாட்டலையும் வழங்கியுள்ளார். spy offers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival