Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th April 2018 15:51:55 Hours

622ஆவது படைப் பிரிவினரால் ஹெலம்பவெச மக்களுக்கான நன்கொடைகள் வழங்கிவைப்பு

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62ஆவது படைப் பிரிவின் 622ஆவது படைப் பிரிவினரால் வெலியஓயாவிலுள்ள ஹெலம்பவெவ கிராம வாசிகளுக்கான உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் போன்றன பகிரந்தளிக்கப்பட்டது. இதற்கான அனுசனையை கனேமுல்லை குடகொல்த விகாரையின் தம்பரவெவ மஹானாம தேரர் அவர்களால் கடந்த சனிக் கிழமை (07) வெலிஓயா ஹெலம்பவெவ விகாரை வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இதன் போது மக்களிற்கான உணவூப் பொதிகளை 622ஆவது படைப் பிரிவின் கட்ளை அதிகாரியான கேர்ணல் சாலிய அமுனுகம அவர்கள் வழங்கிவைத்தார். மேலும் இப் படையினர் 1.5 மில்லியன் ருபா செலவில் ஹெலம்பவெவ பிரதேசத்தில் உள்ள 300 குடும்பத்தினருக்hக பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 62ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சஞ்சய வனிகசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 622ஆவது கட்டளை அதிகாரியவர்களின் வேண்டுகோளிற்கிணங்க 20 000 ருபா பெறுமதியிலான பாடசாலை உபகரணப் பொருட்கள் சிறிபுற ஜயந்திவெவ மகா வித்தியாலய மற்றும் ஹெலம்பவெவ முன்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஊவா மாகான ராஜாங்க பண்டிதர் சங்கநாயக்க தேரரான உனப ஆனந்த தேரர் விமலதாம குசலதம்ம தேரர் தம்பரவே மகாம தேரர் மற்றும் 62ஆவது படைப் பிரிவின் உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்விற்கனா ஒத்துழைப்பை வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் வழங்கி வைத்தார்.

best Running shoes | Nike Air Max 270