Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2018 22:17:30 Hours

62 ஆவது படைப் பிரிவில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

62 ஆவது படைப் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை தளபதியான பிரிகேடியர் ஜே.எம்.யூ.டி ஜயசிங்க அவர்கள் 623 ஆவது படைப் பிரிவிற்கு விஜயத்தை மேற்கொண்டார் அதன் போது இப் படைப் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட ஆனைச்சீட்டு அதிகாரி மற்றும் கோப்ரல் உணவு சாலையை திறந்துவைத்தார்.

அதற்கமைய 623 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி எம்.கே.யூ.பி குணரத்ன அவர்களால் (24) ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்ட்டது. url clone | Air Jordan