Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22-10-2018

வடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் என்பத்து எட்டு கண்னிவெடிகள் மற்றும் ஒரு ரொக்கட் லோன்சர் (ஆர்பிஜி) போன்றன வெட்டிமுறிப்பு பாலப்பனி பெரியமடு மற்றும் கீரிசுட்டான் போன்ற பிரதேசங்களில் இருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (21) மீட்டெடுக்கப்பட்டது.Mysneakers | nike

தமிழ்