Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th November 2018 10:41:43 Hours

2018 - கொத்தலாவளைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முப்படைத் தளபதிகள்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளைப் பல்கலைக்கழகத்தின் 28ஆவது பொது மட்ட பட்டமளிப்பு விழாவானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நவம்பர் மாதம் 1-2 திகதிகளில் இடம் பெற்றதுடன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ உயர் கல்வி அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ச அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வானது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதிநிலை பாதுகாப்பு அதிகாரி முப்படைத் தளபதிகள் கொத்தலாவளைப் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் இலங்கை பல்கலைக்கழக உப வேந்தர்கள் பிரதி உப வேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பிரதி உப வேந்தர் (நிர்வாகம்) (தெற்கு கொத்தலாவளைப் பல்கலைக்கழக) பீடாதிபதிகள் நிர்வாக மற்றும் நிர்வாகமல்லாத கொத்தலாவளைப் பல்கலைக்கழக ஊழியர்கள் முப் படையின் உயர் அதிகாரிகள் இராணுவம் மற்றும் சிவில் பட்டதாரிகள் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் கொத்தளாவளைப் பல்கலைக் கழகமானது உலகலாவிய ரீதியில் இராணுவம் மற்றும் சிவில் போன்றவர்களுக்கு தமது மேற்படிப்பை மேற்கொள்ள உகந்த ஓர் பல்கலைக்கழகமாக காணப்படுகின்றது. இவ் வருட பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்து இருநுhற்று பதின் ஐந்து (1215) மாணவர்கள் 8வெவ்வேறு பிரிவூகளில் தமது பட்டமளிப்பை பெற்றுக் கொண்டனர். இரு மருத்துவ பட்டங்கள் 213 உயர் பட்டப்படிப்பு 1000 டிப்லொமாக்கள் மற்றும் சாதாரண பட்டப் படிப்புக்கள் போன்றவற்றினை வழங்கும் நிகழ்வூ இடம் பெற்றது.

2018ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பை நிறைவு செய்த மாணவர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு;

இலங்கை இராணுவத்தின் சிறந்த மாணவர்களாக

செக்கன் லெப்டினன்ட் ஜெ வி என் எல் ஜயசேகர

இலங்கை கடற் படையின சிறந்த மாணவர்களாக

சப் லெப்டினன்ட் சி எஸ் சேரசிங்க

இலங்கை விமானப் படையின் சிறந்த மாணவர்களாக

பைலட் அதிகாரி டபிள்யூ ஏ எஸ் யூ டி கொஸ்தா

முதல் கட்ட தெரிவு பெற்றவர்கள்

டே ஸ்கோலர் - என் ஜி லியனாராச்சி

பாராட்டுக் குறியவர்கள்

செக்கன் லெப்டினன்ட் ஜி பி எச் பி கம்லத்bridge media | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival