Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

2018-09-09

2018-09-10

வடக்கு: முத்தியான்கட்டுகுளம் பிரதேசத்திலிருந்து கைக்குண்டொன்று படையினரால் (8) ஆம் திகதி சனிக்கிழமை கைப்பற்றப்பட்டன.

மேலும் மிதிவெடி அகற்றும் படையினரால் ஐந்து ரங்கன் பூஸ்டர்ஸ், தொண்ணூற்றி – இரண்டு ஜொனி மிதிவிடிகள் மற்றும் நாற்பத்தி – இரண்டு நபர்களை தாக்கியொழிக்கும் குண்டுகள் பரப்பகடத்தான், வெட்டிவாமுறுப்பு, திருக்கேதிஸ்வரம், பரசன்குளம் மற்றும் பெரியமடு பிரதேசங்களிலிருந்து (8) ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டன.

தமிழ்