Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

2017ஆம் ஆண்டிற்கான சர்வதேச பளுதுhக்கும் போட்டியில் திறமையை வெளிக் காட்டிய இராணுவ பளுதுாக்கினர்கள்

2017ஆம் ஆண்டிற்கான சர்வதேச பளுதுாக்கும் போட்டிகள் கொழும்பு 7இல் அமைந்துள்ள டொரிங்டன் உடற் கட்டமைப்பு மையத்தில் கடந்த டிசெம்பர் மாதம் 26-28ஆம் திகதிகளில் இடம் பெற்றது.

அந்த வகையில் ஆண்கள் பிரிவின் 7விளையாட்டுக் கழகங்களை உள்ளடக்கிய 80 போட்டியாளர்கள் இப் போட்டியில் கலந்து கொண்டதுடன் இலங்கை இராணுவத்தினர் இப் பளுதுhக்கும் போட்டியில் 1தங்கப் பதக்கத்தையும் 6வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பெண்களுக்கான பளுதுாக்கும் போட்டியில் இராணுவ பெண் பளுதுhக்கினர்கள் 1 வெள்ளிப் பதக்கத்தையும் 2 வெண்கலப் பதக்கங்கையும் பெற்றுக் கொண்டனர்.

வெற்றியாளர்களின் பெயர்ப் பட்டியல் பின்வருமாறு

ஆண்கள் பிரிவு

தங்கப் பதக்க வெற்றியாளர் 56 கிலோ சாதாரண படை வீரர் வை டீ ஐ குமார

வெள்ளிப் பதக்க வெற்றியாளர் 69 கிலோ லான்ஸ் பொம்பொடியர் எச் ஆர் ஜெ விஜேரத்தின

வெள்ளிப் பதக்க வெற்றியாளர் 94 கிலோ லான்ஸ் கோப்பிரல் ஏ டி சி அபேகோண்

வெள்ளிப் பதக்க வெற்றியாளர் 105 கிலோ லான்ஸ் பொம்பொடியர் கே சி அபேவிக்கிரம

வெள்ளிப் பதக்க வெற்றியாளர் 105 கிலோ சாதாரண படை வீரர் ஏ பி டி ஜயதிலக

வெள்ளிப் பதக்க வெற்றியாளர் 69 கிலோ சாதாரண படை வீரர் டபிள்யூ எம் வை ஆர் பண்டார

வெள்ளிப் பதக்க வெற்றியாளர் 69 கிலோ சாதாரண படை வீரர் எல் ஏ சி எம் கருணாரத்தின

பெண்கள் பிரிவு

வெள்ளிப் பதக்க வெற்றியாளர் 53 கிலோ சாதாரண படை வீராங்கனை டீ டீ டீ அபேசேகர

வெண்கலப் பதக்க வெற்றியாளர் 69 கிலோ சாதாரண படை வீராங்கனை எஸ் ஆர் எம் குமாரி

வெள்ளிப் பதக்க வெற்றியாளர் 90 கிலோ சாதாரண படை வீராங்கனை எஸ் எம் என் அத்தநாயக்க

Authentic Sneakers | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos