Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st June 2019 13:29:49 Hours

14ஆவது படைத் தலைமையக அதிகாரிகளுக்கு நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான கருத்தரங்கு

நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் உலகலாவிய ரீதியில் காணப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான அச்சுறுத்தல் எனும் தலைப்பிலான கருத்தரங்கானது 14ஆவது படைத் தலைமையக படையினருக்காக இடம் பெற்றது.

இக் கருத்தரங்கானது 14ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சூலா அபேநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் படைத் தலைமையக ஜெனரல் ஸ்டாப் அதிகாரி -1 யான லெப்டினன்ட் கேர்ணல் எம் பி பி என் ஹேரத் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இக் கருத்தரங்கானது கடந்த வியாழக் கிழமை (20) 142ஆவது படைத் தலைமையக தளபதி படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Authentic Sneakers | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth