Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th May 2018 17:37:18 Hours

143 ஆவது படையினர்களால் வெள்ளத்தில் சேதம் மடைந்த அணைக்கட்டுகள் சீர்மைக்கும் பணிகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள இயற்கை வெள்ள அனர்த்தத்தின் பாதிப்படைந்த ஹெந்தியபொல அனுமெத்தியகமையின் அணைக்கட்டின் நீர் மட்டத்தை நிறுத்தும் முகமாக மண் மூட்டைகளை பயன்படுத்தி நீரை கட்டுப்படுத்தி அணைக்கட்டை பாதுகாப்தற்காக வரியப்பொல பிரதேசத்தில் அமைந்துள்ள 14 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 143 ஆவது படைப்பிரிவின் 1 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் 15 படையினர்களின் பங்களிப்புடன் (27) ஆம் திகதியன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டது.

jordan release date | Men's Footwear