Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14 ஆவது Sepak Takraw போட்டியில் இராணுவம் வெற்றி

இலங்கை Sepak Takraw கழகத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட 14 ஆவது Sepak Takraw தேசிய போட்டியில் போட்டியிட்டு இராணுவம் Sepak Takraw அணி வெற்றி பெற்றது.

இப் போட்டியானது வென்னப்புவ ஸ்ரீமன் எல்பர்ட் எப்.பீரிஸ் உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இப் போட்டியில் 20 ஆண்கள் குழுவினரும், 15 மகளிர் குழுவினரும், 6 பாடசாலை குழுவினரும் பங்குபற்றினர்.

இதில் ஆண்கள் இறுதி போட்டி சுற்றில் இலங்கை இராணுவ அணி 2-0 என்ற தொடரில் ஊவா மெலே அணியுடன் போட்டியிட்டு வென்றது. buy shoes | Nike