Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2018 14:00:31 Hours

14 ஆவது படையின் புதிய தளபதி 143 ஆவது மற்றும் 16 ஆவது கஜபா படையணிகளுக்கு விஜயம்

14 ஆவது படைப் பிரிவிற்கு புதிய தளபதியாக நியமனம் பெற்ற பிரிகேடியர் சூல அபேநாயக கடந்த (3) ஆம் திகதி வெள்ளிக் கிழமை முதல் முறையாக 143 ஆவது படைப் பிரிவு மற்றும் புத்தளம் பிரதேசத்தில் அமைந்துள்ள 16 ஆவது கஜபா படையணிக்கு விஜயத்தை மேற் கொண்டார்.

அதற்கமைய வருகை தந்த இப் புதிய தளபதியை 143 ஆவது படைப் பிரிவு தளபதி கட்டளை தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டன.Buy Kicks | GOLF NIKE SHOES