Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2018 19:55:28 Hours

11 ஆவது கஜபா படையணி படையினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 651 ஆவது படைப்பரிவில் பணிப்புரியும் 11 ஆவது கஜபா படையணியில் 101 படையினரின் பங்களிப்புடன் ஜெயபுரம் பிரதேச மக்களும் இனணந்து (14) ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெயபுரம் மருத்துவ வளாகத்தை சுத்திகரிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

இத் திட்டமானது 65 ஆவது படைப் பரிவு மற்றும் 651 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் வசந்த குமாரபெருமா அவர்களின் மேற்பார்வையின் கீழ் இச் சமுக பணிகள் தொடங்கப்பட்டது.

இச் சிரமதான பணிகள் படையினர்களால் இரண்டு மணி நேரத்திற்குள் செய்து முடிக்கப்பட்டிள்ளனர். Nike Sneakers | adidas garwen spezial white shoes - New In Shoes for Men