06-02-2018 கிழக்கு: படையினரால் பூனானை பிரதேசத்திலிருந்து கண்ணிவெடியொன்றும் கைக் குண்டொன்றும் கடந்த திங்கட் கிழமை (5) மீட்டெடுக்கப்பட்டது. மொழி தமிழ்