Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

‘சீ.ஐ.எஸ்.எம்’ உலக தடகள போட்டிகளில் பங்கேற்றிய வீர, வீராங்கனைகள் வரவேற்பு

ஏழாவது தடவையாக சீனாவில் இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான CISM உலக தடகள போட்டிகளில் பங்கேற்றி வெண்கல பதக்கங்களை வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகள பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இராணுவ உயரதிகாரிகளினால் இம் மாதம் (28) ஆம் திகதி வரவேற்கப்பட்டனர்.

இந்த போட்டிகள் ஒக்டோபர் மாதம் 15 – 28 ஆம் திகதி வரை இடம்பெற்றது. ஈட்டியெறிதல், 100, 400, 12,000 மீற்றர் ஆண், பெண் ஓட்டம், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், தடைதாண்டியோட்ட போட்டிகளில் பங்கேற்றி வெற்றீயீட்டிய 14 போட்டியாளர்கள் பங்கேற்றி தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்.

இந்த போட்டியில் பங்கேற்றிய வெற்றியாளர்களது பெயர்கள் கீழ்வருமாறு

ஈட்டியெறிதல் (பெண்)

ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 1 B.L நதீக லக்மாலி 2 (தொண்டர்) இராணுவ மகளிர் படையணி (வெண்கல பதக்கம் 52.73மீ தூரம்)

ஈட்டியெறிதல் (ஆண்)

போர் வீரன் R.M.J.S ரணசிங்க மின்சார பொறியியல் படையணி 1 (வெண்கல பதக்கம் 73.353மீ)

100மீ (ஆண்)

பொம்படியர் W.K.H ஈசன் இலங்கை பீரங்கிப் படையணி (10.62 நிமிடம் இறுதி சுற்றுக்கு தேர்வு)

400மீ (ஆண்)

கனர் S.A தர்ஷன இபீப (8 ஆவது இடம் இறுதிசுற்று 47.05 நிமிடம்)

400மீ (பெண்)

லான்ஸ் கோப்ரல் ஆர் நதீஷா 5 இமப (7 ஆவது இடம் இறுதிசுற்று 53.87 நிமிடம்)

3000மீ தடைதாண்டி ஓட்டம் (பெண்)

சாஜன் U.K.N ரத்னாயக (5 ஆவது இடம் 9 நிமிடம் 48 செக்கன் 38)

நீளம் பாய்தல் (ஆண்)

போர் வீரன் L.S தனஞ்ஜய மிபொஇப மற்றும் லான்ஸ் கோப்ரல் P.A.G.J.P விமலசிறி இலங்கை சமிக்ஞை படையணி ( 4 மற்றும் 14 ஆவது இடம்)

நீளம் பாய்தல் (பெண்)

போர் வீராங்களை S.L சிரஞ்ஜி சில்வா இமப (4ஆவது இடம்)

முப்பாய்ச்சல் (பெண்)

போர் வீராங்களை H.D.V லக்‌ஷானி இமப (5 ஆவது இடம்) Authentic Sneakers | New Balance 991 Footwear