Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th February 2019 10:08:33 Hours

ஹொல்ப் விளையாட்டானது, தியத்தலாவையில் மீண்டும் உயர்ச்சியான நிலையில்

இராணுவ படையணிகளுக்கு இடையிலான ஹொல்ப் சாம்பியன்ஷிப் போட்டியானது தியதலாவையில் உள்ள இராணுவ ஹொல்ப் மைதானத்தில் இம்மாதம் (9) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த போட்டியில் 28 இராணுவ ஹொல்ப் விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த போட்டிகளில் இராணுவ பொறியியலாளர் படையணி, இலங்கை சிங்கப் படையணி மற்றும் கஜபா படையணி இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளது.

2018 ஆம் ஆண்டில், இராணுவ தளபதியின் முழு ஒத்துழைப்புடன் ஹொல்ப்பந்து ஒரு முக்கிய விளையாட்டாக திகழ்கின்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக தொண்டர் படையணியின் படைத் தளபதியும் பீரங்கிப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் மற்றும் மேஜர் ஜெனரல் நிமல் தர்மரத்ன அவர்களினால் ஹொல்ப்பந்து விளையாட்டில் பங்கு பற்றி வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த விளையாட்டுக்கள் இராணுவ ஹொல்ப் விளையாட்டு சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் நந்தன ஹத்துருசிங்க அவர்களின் பூரண ஏற்பாட்டுடன் இடம்பெற்றது.

ஹொல்ப் விளையாட்டு வீரர்களின் விபரங்கள் கீழ்வருமாறு:

இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த சம்பியன்கள்

செபர் ஐ.பி.கே இளங்கரத்ன – இலங்கை பொறிமுறை காலாட் படையணி

செபர் எம் டப்ள்யூ.எம்.எஸ் மீகஷ்தென்ன

செபர் எச்.பி சில்வா

இரண்டாவது இடம் – இலங்கை சிங்கப் படையணி

லான்ஸ் கோப்ரல் எச்.பி இசுரு

லான்ஸ் கோப்ரல் ஏ.டீ எல்.எம் ரணசிங்க

ரயிபல் படையணி ஏ. ஜி.பி.எம் ஹேரத்

மூன்றாவது இடம் – கஜபா படையணி

மேஜர் ஜெனரல் என்.ஏ தர்மரத்ன

லான்ஸ் கோப்ரல் பி.எஸ் தர்மரத்ன

போர் வீரன் கே.ஜி.ஜே.பீ ரத்னாயக

படையணிகளுக்கு இடையிலான சம்பியன் 2018 (திறந்த) சம்பியன்ஸ்

போர் விரன் பி.ஜி.சி சுபுன் உதார – இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி இரண்டாவது இடம்

லான்ஸ் கோப்ரல் ஏ.கே.பி.எஸ் அஜித் குமார இலங்கை பொறியியலாளர் படையணி மூன்றாவது இடம்

லான்ஸ் கோப்ரல் கே.எம்.ஏ.என் கீர்த்திசிங்க இலங்கை பொறியியலாளர் படையணி

மகளீர் படையணியினர்களுக்கு இடம்பெற்ற போட்டியில் சம்பியனாக

போர் வீரன் கே.டப்ள்யூ.டீ.எஸ் விஜயகுணரத்ன – 7 ஆவது இராணுவ மகளீர் படையணி

படையணிகளுக்கு இடையிலான சம்பியன் – 2018 (40+) சம்பியன்

மேஜர் ஜெனரல் என்.ஏ தர்மரத்ன இரண்டாவது இடம்’

மேஜர் ஜெனரல் ஜி.ஆர்.எச் டயஸ் இரண்டாவது இடம் கேர்ணல் ஏ.எச்.எல்.ஜி அமரபால Nike air jordan Sneakers | Ανδρικά Nike