Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st August 2019 19:05:50 Hours

விடைபெற்றுச் செல்லும் முன்னாள் இராணுவ தளபதி ஜனாதிபதியை சந்திப்பு

இராணுவ சேவையிலிருந்து விடை பெற்றுச் செல்லும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் சனாதிபதி செயலகத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதியவர்கள் முன்னாள் இராணுவ தளபதியவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இராணுவ சேவையின் போது இவர் ஆற்றிய சேவைகளை கௌரவித்து பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் இறுதியில் முன்னாள் இராணுவ தளபதியவர்களினால் மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கு நினைவு பரிசொன்றும் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

புகைப்படங்கள் : ஜனாதிபதி ஊடக பிரிவு Nike footwear | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival