Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th March 2019 19:43:44 Hours

விஜயபாகு காலாட் படையணியின் ஆண்டு விழாவை முன்னிட்டு மதிய உணவு வழங்கல்

போயகனவில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணியின் 29ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மல்லவபிட்டியவில் உள்ள முதியோர் இல்லத்திற்கு கடந்த வியாழக் கிழமை (14) மதிய உணவு போன்றன இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வுகள் விஜயபாகு காலாட் படையணியின் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியான பிரிகேடியர் டபிள்யூ எஸ் ஆரியசிங்க அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டதோடு இம் முதியோர் இல்லத்தின் 55வயது முதிர்ந்த தாய் தந்தையர்களின் பசியை போக்கும் நோக்கில் மதிய உணவு போன்றன வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Buy Sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff