Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th June 2018 16:40:42 Hours

வட மத்திய பாதுகாப்பு முன்னரங்க பராமரிப்பு பிரிவு அனுராதபுரத்திற்கு மாற்றம்

செலவு-செயல்திறனைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு முன்னரங்க பராமரிப்புப் பிரிவு (FMA) தலைமையகம் இராணுவ தளபதியின் உத்தரவின் பேரில் வஹாமால்கொல்லேவா, ரம்பேவ பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சுனாஹத்த உப-மாற்ற முகாமில் இந்த பாதுகாப்பு முன்னரங்க பராமரிப்பு தலைமையகம் (15) ஆம் திகதி வெள்ளிக் கிழமை முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி பிரிகேடியர் டீ.எஸ்.ஏ தெஹிவத்த அவர்களினால் மகா சங்க தேரரின் ஆசிர்வாதத்துடன் திறந்து வைக்கப்பட்டன.

அச்சமயத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

affiliate link trace | adidas Campus 80s South Park Towelie - GZ9177