Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th September 2018 15:22:28 Hours

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களது ஞாபகார்த்த நிகழ்வு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் காலஞ் சென்ற லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களது 26 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு கண்டி நகரசபை டென்சில் கொப்பேகடுவ பூங்காவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கண்டி நகர சபையின் மேயர் கேசராஜா சேனாநாயக, 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஜே நாணாயக்கார அவர்கள் இணைந்து கொண்டனர்.

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த ஒரு அதிகாரி உட்பட 34 படை வீரர்கள் இந்த ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகளை வழங்கினார்கள். Authentic Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!