Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th February 2019 14:30:44 Hours

ரஷ்ய பாதுகாப்புக் அமைச்சு குழு இலங்கை இராணுவத்திற்கு தொழிநுட்ப உதவி வழங்குவதற்கான உறுதிமொழி

இலங்கை மற்றும் மாலைதீவக்கான துதகர் அதிமேகு திரு. யு.ரி பொரிசொவிச் மெட்ட தலைமையிலான ரஷ்ய பாதுகாப்புக் அசைச்சு குழு 27 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளதோடு, இலங்கை இராணுவ வாகனங்கள் மற்றும் கப்பல்களுக்கான தொழிநுட்ப உதவி வழங்குவதற்கான உறுதிமொழியினையும் வழங்கியுள்ளனர்.

மேலும் இச்சந்திப்பின் போது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது இலங்கை இராணுவ வாகனங்கள் மற்றும் கப்பல்களுக்கான தொழிநுட்ப உதவி வழங்குவதற்கான ஆயத்தத்தினை வெளிப்படுத்தியதோடு, விஷேடமாக இலங்கை கவச வாகன படையணி இயந்திர காலாட்படை மின் மற்றும் இயந்கிர பொறியியல் இராணுவ படைகளின் கவச வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான தொழிநுட்ப உதவிக்கான கவனத்தினை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ரஷ்ய பிதிந்திகள் வழமையாக அந்நாட்டில் நடைபெறுகின்ற சுடுதல் வாகன ஓட்டம் வாகன வேக போட்டி போன்ற போட்டிகளில் இலங்கை இராணுவத்தை கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதற்காக இராணுவத் தளபதி தனது நன்றியினையும் தெரிவித்தார்.

மேலும் லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்கள் ரஷ்யக் குடியரசானது 2009 ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் இருந்த கொடூர எல.டி.டி.யி பயங்கரவாதத்தை அழிப்பதற்காக தொழிநுட்பரீதியாக வழங்கிய ஒத்துழைப்பையும் நன்றியுணர்வுடன் ஞாபகப் படுத்தினார். அதேநேரம் ரஷ்ய துhதர் மற்றும் குழுவின் வருகைக்கான தனது நன்றியினையும் தெரிவித்தார்.

ரஷ்ய பாதுகாப்புக் அசைச்சு குழு உள்ளடங்களான மேஜர் ஜெனரல் அலக்சான்டர் சிங்செங்கோ, கேனல் செஜி சங்கோ லெப்டினன், கேனல் ரேமன் பொப்ரஸ் திரு விக்ட பெட்ரொ மற்றும் திரு ரோமன் செப்பேர்நொ இலங்கையில் ரஷ்ய துதரகத்திலுள்ள ரஷ்ய பாதுகாப்பு மற்றும் பிரதி பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்கு கொண்டனர்.

மேலும் இராணுவ திட்டமிடல் பணிப்பாளர் பிரிகேடியர் டுமிந்த கமகே கலந்துககொண்டதோடு, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜத் வீரசிங்க அவர்களினால் துhதகர் வரவேற்கப்பட்டார் buy footwear | Autres