Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th June 2018 11:22:22 Hours

ரயிபல் துவக்கு சூட்டுப் போட்டியில் கெமுனு ஹேவா படையணிக்கு வெற்றி

இலங்கை இராணுவ ஸ்மோல் ஆம்ஸ் சங்கத்தினால் 2018 ஆம் ஆண்டு ஒழுங்கு செய்யப்பட்ட 27 ஆவது ரயிபல் போட்டிகள் தியதலாவை மைதானத்தில் இடம்பெற்றன.

இராணுவ படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த போட்டிகளில் கெமுனு ஹேவா படையணி சிறந்த பெறுபேறுகளை பெற்று வெற்றியை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கு பற்றி வெற்றிகளை சுவீகரித்துக் கொண்ட இராணுவ வீரர்களுக்கு இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

வெற்றீயீட்டிய வெற்றியாளர்களின் விபரங்கள் கீழ்வருமாறு:

சம்பியன் - திறந்த போட்டிகள்

சிறந்த சூட்டாளர் - பதவி நிலைச் சாஜன் டப்ள்யூ.பி.என் டப்ள்யூ தம்மிக 6 கெஹேப

சிறந்த சூட்டாளர் - இரண்டாவது இடம் சாஜன் எம். நாஹொடவிதான 14 கெஹேப

ஆரம்ப போட்டிகள்

சிறந்த சூட்டாளர் (அதிகாரி) கெப்டன் கே.எல்.டீ.ஏ சாரங்க 10 (தொ) கெஹேப

சிறந்த சூட்டாளர் (கொஅஅ) பதவிநிலை சாஜன் டப்ள்யூ.பி.என் தம்மிக 6 கெஹேப

சிறந்த சூட்டாளர் - லான்ஸ் கோப்ரல் ஜே.டி.எம் ஹேமபால 11 கெஹேப

சிறந்த சூட்டாளர் - போர் வீரன் ஏ.ஜிஏ.எஸ் புத்திக 5 கெஹேப

சிறந்த சூட்டாளர் - போர் வீரன் டப்ள்யூ.பி.ஆர் பெர்ணாண்டோ 5 கெஹேப

சிறந்த சூட்டாளர் (அதிகாரி) - இரண்டாவது இடம் 2 லெப்டினன்ட் பீஎல்ஏசி ஜயசேகர 3 (தொ) கெஹேப

affiliate tracking url | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf