Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th June 2018 12:58:56 Hours

மேஜர் ஜெனரல் கெப்பட்டிவலான புதிய பணிப்பாளர் ஜெனரலாக பதவியேற்பு

இலங்கை இராணுவ சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் கெப்பட்டிவலான இராணுவ தலைமையக காலாட் பணியகத்தின் புதிய பணிப்பாளர் ஜெனரலாக (15) ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு 4 இல் அமைந்துள்ள பணிப்பாளர் ஜெனரல் அலுவகத்தில் தனது பதவியை பொறுப்பேற்றார்.

இப் புதிய அதிகாரியவர்களால் இப் படையணியின் அலுவகத்தில் சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றியதுடன் அதிகாரிகள் புத்தகத்தில் உத்தியோக பூர்வ கையொப்பம்மிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.அத்துடன் காலாட் படையின் பணிப்பாளர் பரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன மற்றும் இப் படையணியின் அதிகாரிகள் உட்பட் படையினர்களும் கலந்து கொண்டனர்.

இப் படையணியின் பணிப்பாளர் ஜெனரலாக பணிபுரிந்த கஜபா படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சாலி கால்லகே அவர்கள் ஓய்வு பெற்று போவதின் நிமித்தம் 66 ஆவது காலாட் படைப் பரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கெப்பட்டிவலான காலாட் பணியகத்திற்கு நியமிக்கப்பட்டார்.

Best jordan Sneakers | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival