Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2018 13:00:31 Hours

மஹாமாயா மகளிர் கல்லுாரி மாணவர்களின் போட்டிகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 111ஆவது படைப் பிரிவின் சமிக்ஞைப் படையினரால் தும்முதலாவை வனப் பகுதியில் கண்டி மஹாமாயா மகளிர் கல்லுாரியின் வருடாந்த போட்டிகள் கடந்த சனிக் கிழமை (03) இடம் பெற்றது.

இதன் போது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களின் கீழ் வழிகாட்டலில் 11ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மற்றும் 111ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகளின் கண்காணிப்பில் இடம் பெற்றது. Running sport media | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth