Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2020 08:04:23 Hours

மத்திய பாதுகாப்பு படையினரின் பயிற்சி நிறைவு நிகழ்வு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் படையினர்களுக்கு ஆங்கில அறிவினை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆங்கில பயிற்சிகள் மேற்கொண்டு இம் மாதம் (9) ஆம் திகதி இந்த பயிற்சி நிறைவு நிகழ்வானது இடம்பெற்றன.

பயிற்சி நிறைவு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் K. R. K. K T பண்டார அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

இந்த பயிற்சியானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி 21 படையினரின் பங்களிப்புடன் ஆங்கில பயிற்றுவிப்பாளரான லெப்டினன்ட் A.L.S.D லியனாரச்சி அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டன. மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது பணிப்புரைக்கமைய இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ