Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th January 2019 09:15:52 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி 121 ஆவது படைத் தலைமையகத்திற்கு விஜயம்

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்கள் 121 ஆவது படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை (4) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மேற்கொண்டார்.

அங்கு வருகை தந்த படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் அங்குள்ள இராணுவ அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். இறுதியில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டார். buy footwear | Women's Nike Air Max 270 trainers - Latest Releases