Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st June 2020 12:25:00 Hours

பொறியியல் சேவைகள் படையணி கொவிட் 19 நோயாளிகளுக்கான விடுதிகள் மேம்படுத்தல்.

அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு 111 ம் படையின் பொறியியல் சேவைகள் படையணி படையினர் தெல்தெனிய வைத்தியசாலையின் 3 மாடி கட்டிடத்தை நிர்மாணிக்க உதவியது. அங்கு கொவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக அளிப்பதற்காக சிறப்பு விடுதிகள் ஒழுங்குப்படுத்தப்பட்டன.

இத்திட்டம் பாதுகாப்புப் தலைமைப் பிரதானியும் , இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆசீர்வாதத்துடன் 11 படைப்பிரிவு மற்றம் மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் நேரடியான கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டது.

111 படைத் தளபதி கேர்ணல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க அவர்களினால் பொறியியல் சேவைகள் படையணி படையினரின் பங்குப்பற்றலுடன் வைத்தியசாலையின் அதிகாரிகளிடம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரண்டு விடுதிகளும் கையளிக்கப்பட்டன. Best Nike Sneakers | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet