Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பில்லியர்ட் மற்றும் ஸ்நோக்கர் போட்டியில் பொறியியளாலர் சேவைப் படையணி வெற்றி

படையணிகளுக்கு இடையிலான பில்லியர்ட் மற்றும் ஸ்னூக்கர் ((Billiard & Snooker) இறுதி போட்டியானது கடந்த (07) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இராணுவ போர்கருவி படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது. இப் போட்டியில் பொறியியளாலர் சேவைப் படையணி வெற்றியை தனதாக்கி கொண்டது. இப் போட்டிற்காக 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 16 விளையாட்டுக் குழுவினர்கள் கலந்து கொண்டன, ஆனால் இறுதி போட்டியில் பொறியியல் சேவை படை அணி மற்றும் இலங்கை பொறியியலாளர் படையினர் போட்டியிட்டனர்.

இப் போட்டி இறுதிக்கு சான்றிதல் வழங்க பிரதான அதிதியாக இலங்கை இராணுவ பிரதான பொறியியல் அதிகாரி மேஜர் ஜெனரல் குமா பிரிஸ் கலந்துகொண்டார்,அதற்மைய இலங்கை இராணுவ பில்லியர்ட் மற்றும் ஸ்னூக்கர் கழகத்தின் தலைவர் அவர்களால் இந் நிகழ்விற்கு வருகை தந்த பிரதான அதிதிகள் வவேற்கப்பட்டன.

மேலும் இவ் விளையாட்டு போட்டியில் திறமையானவர்களுக்கு பிரதான அதிதி அவர்களால் வெற்றிக் கிண்ணம் பதக்கம் சான்றிதல் போன்றன வழங்கப்பட்டன.

போட்டி இறுதியில் படையணிகளுக்கிடையிலான பில்லியர்ட் மற்றும் ஸ்னூக்கர் போட்டியின் முடிவுக்கு இலங்கை இராணுவத்தின் பில்லியட் மற்றும் ஸ்னூக்கர் கழகத்தின் தலைவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

இப் போட்டியின் சாம்பியன்ஷிப் பெற்றவர்களின் பெயர் விபரங்கள் கீழ் வருமாறு :

பில்லியர்ட் நோவிஸ் சம்பியன்ஷிப் (தனி)

பொறியியலாளர் படையணி சப்பர் சி.எம்.ஜி.சந்திரசேகர

பொறியியலாளர் படையணி சப்பர் எம்.ஆர்.எம் ரிப்கான்

ஸ்னூக்கர் நோவிஸ் சம்பியன்ஷிப் (தனி)

இராணுவ வீரரன் டபில்ய.டி மதுஷங்க

சமிக்ஞை படையணியின் இராணுவ வீரன் எஸ்.எஸ். குமரபெருமா

பில்லியார்ட் ஓப்பன் சாம்பியன்ஷிப் (தனி)

பொறியியலாளர் படையணி லார்ஸ் கோப்ரல் எம்.எம் முபீன்

பொறியியலாளர் படையணி சப்பர் சி.எம்.ஜி.சந்திரசேகர

ஸ்னூக்கர் ஓப்பன் சம்பியன்ஷிப் (தனி)

பொறியியலாளர் படையணி லார்ஸ் கோப்ரல் டி.தினுருவன்

பொறியியலாளர் படையணி சப்பர் சமரகோன்

சாம்பியன் படையணிகளுக்கிடையிலான பில்லியர்ட் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் - 2018 (அணி)

இலங்கை பொறியியலாளர் (ஏ குழு)

சாஜன் எஸ். ஜீ சுசந்த விக்ரம

லார்ஸ் கோப்ரல் டி. டி மதுரங்க

லார்ஸ் கோப்ரல் எஸ்.தினுருவன்

லார்ஸ் கோப்ரல் எம்.எம். முபுபீன்

சப்பர எம்.எஸ்.என்.எம். பெர்னாண்டோ

இலங்கை பொறியியலாளர் (பி குழு)

சப்பர் எஸ்.ஜே.எம்.பி சமரகோன்

சப்பர் எஸ்.எல் கமேகே

சப்பர் டி.எம்.ஜே.கே.தசநாயக்க

சப்பர் கே.எச்.எம்.எஸ்.பண்டார

சப்பர் எம்.ஆர்.எம். ரிப்கான்

சிறந்த பில்லியர்ட் ப்ளேயர்

பொறியியலாளர் படையணியின் லார்ஸ் கோப்ரல் எம்.எம். மூபின்

சிறந்த ஸ்னூக்கர் விளையாட்டு வீரர்

இராணுவ வீரன் டபில்ய.டி மதுஷங்க spy offers | Air Jordan