Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பிலியட் மற்றும் ஸ்னுாக்கர் Billiard & Snooker போட்டியில் இராணுவம் வெற்றி

பாதுகாப்பு சேவை பிலியட் மற்றும் ஸ்னுாக்கர் 2018 ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டியானது (22) ஆம் திகதி வியாழக்கிழமை பனாகொட பிலியட் மற்றும் ஸ்னுாக்கர் விளையாட்டு மைதானத்தில் நடைப் பெற்றது.

இப் போட்டியானது இலங்கை இராணுவ பிலியட் மற்றும் ஸ்னுாக்கர் விளையாட்டு கழகத்தினரால் 7 விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ விளையாட்டு கழகம் மற்றும் இலங்கை விமானப் படை விளையாட்டு கழகம் தகுதி பெற்றுள்ள நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவம் வெற்றி பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ விளையாட்டு கழகத்தின் நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் அனுர சுதசிங்க கலந்து கொண்டார்.

Buy Kicks | jordan Release Dates