Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2019 14:18:55 Hours

பிரகேடியர் தரத்துக்கு பதவி உயர்வுகளை பெற்றுக் கொண்ட சிரேஷ்ட கேணல் அதிகாரிகள்

முப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் 31 சிரேஷ்ட கேணல் அதிகாரிகள் தற்காலிக பிரகேடியர் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டு பாதுகாப்பு செயலகத்தினால் அதிகாரபூர்வமாக கடந்த வெள்ளிக் கிழமை 16 ஆம் திகதி மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பதவி உயர்வுகளை பெற்றுக் கொண்ட பிரகேடியர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு ;

கேணல் சி.டி. ரணசிங்க RWP RSP

கேணல் கே.ஜி. எம். எஸ். பெணான்டோ

கேணல் எஸ்.பி.ஏ.ஐ.எம்.பி. சமரகோண்; Hdmc Lsc

கேணல் எச்.எம்.எச்.என். ஹேரத்;

கேணல் எஸ்.என.ஏ. திஸாநாயக ato

கேணல் டப்ல்யு. எம்.ஆர்.டப்ல்யு. டப்ல்யு. எச். ஜே. பி. வணிகசேகர USP

கேணல். கே.பி.எஸ். சில்வா

கேணல் டப்ல்யு. பி டப்ல்யு. எம். ஆர். எஸ். பி. அலுவிஹார RWP RSP

கேணல் இ. ஏ.டி.பி. எதிரிசிங்க psc

கேணல் யு.பி.ஆர். வீரகோண் WWV RWP RSP USP

கேணல் கே.ஏ. சமரசிரி RWP RSP USP psc

கேணல் என்.பி.ஏ. குணவர்தன RSP

கேணல் எல்.சி.ஆர். ஜயசூரிய RSP psc

கேணல் கே.பி.எஸ்.ஏ. பெணான்டோ RWP RSP

கேணல் ஆர்.பி. பென்ஜமின் RSP USP

கேணல் எஸ். ஆர்.பி. அலுவிஹார RWP RSP psc

கேணல் டப்ல்யு. பி.ஏ.டி.டப்ல்யு. நானயக்கார RSP USP

கேணல் பி.கே.ஜி.எம்.எல். ரொட்றிகோ RSP psc IG

கேணல் ஏ.எம். முத்தலிப்

கேணல் எம்.ஜி.டப்ல்யு..டி.டப்ல்யு.டப்ல்யு.எம்.சி.பி. விக்ரமசிங்க RWP RSP psc

கேணல் ஐ. எச்.எம்.டி.எச். செணரத்ன USP

கேணல் எம்.கே.யு.பி. குணரத்ன RSP psc IG

கேணல் எஸ்.டப்ல்யு.எம். பெணான்டோ WWV RWP RSP USP psc

கேணல் கே.ஏ.டப்ல்யு. எஸ். ரத்நாயக்க

கேணல் கே.ஏ.ஏ. உதய குமார RSP USP psc

கேணல் எல்.பி.கே.சி. விஜேதுங்க RWP RSP USP

கேணல் டி.பி. ஜயசிங்க RSP

கேணல் இ.ஏ.பி. எதிரிவீர RWP

கேணல் ஆர்.டப்ல்யு. பொண்ணம்பெரும RSP psc

கேணல் ஏ.எஸ். விக்ரமசேன RWP RSP USP psc Hdmc

கேணல் டி.எல்.எஸ்.யு.டி சில்வா USP Nike Sneakers Store | UK Trainer News & Releases