Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பாதுகாப்பு சேவை ஜூடோ போட்டிகளில் இராணுவத்திற்கு வெற்றி

இலங்கை இராணுவ ஜூடோ அணியானது பாதுகாப்பு சேவை ஜீடோ போட்டிகளில் கலந்து கொண்டு சம்பியனாக வெற்றியை சுவீகரித்துக் கொண்டுள்ளது.

இப்போட்டிகள் செப்டம்பர் மாதம் 6 – 8 ஆம் திகதி வரை வெலிசரை கடற்படை விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. இலங்கை இராணுவ அணி 57 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகவும், விமானப்படையணி 43.5 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.

வெற்றியாளர்களின் விபரங்கள் கீழ்வருமாறு:-

ஆண்கள்

45 கிலோ

முதலாவது இடம் – கோப்ரல் டீ.எம்.சி கயான்

மூன்றாவது இடம் – லான்ஸ் கோப்ரல் பி.ஜி.எஸ் குமார

50 கிலோ

இரண்டாவது இடம் – லான்ஸ் கோப்ரல் டப்ள்யூ.ஜி.ஆர்.எஸ் தர்மசேன

மூன்றாவது இடம் – லான்ஸ் கோப்ரல் எச்.எம்.என் பண்டார

55 கிலோ

முதலாவது இடம் – போர்வீரன் கே.எல்.எஸ்.எம் சுரவீர

மூன்றாவது இடம் - போர்வீரன் எம்.ஆர்.சி சில்வா

60 கிலோ

முதலாவது இடம் – போர்வீரன் எச்.எம்.எம்.பீ செனவிரத்ன

இரண்டாவது இடம் – கோப்ரல் டப்ள்யூ.எம்.என் குமாரசிங்க

66 கிலோ

முதலாவது இடம் - லான்ஸ் கோப்ரல் டி.ஜீ.ஆர் மதுசங்க

இரண்டாவது இடம் - போர்வீரன் எச்.எம்.எஸ் சந்தன குமார

73 கிலோ

மூன்றாவது இடம் - போர்வீரன் இ.எம்.டி. ஆர் ஏக்கநாயக

81 கிலோ

இரண்டாவது இடம் - போர்வீரன் கே.வி.பி விக்ரமசிங்க

மூன்றாவது இடம் -கோப்ரல் டபில்யூ. ஏ.எல் செனவிரத்ன

90 கிலோ

முதலாவது இடம் – லான்ஸ் கோப்ரல் எம்.ஏ.எம்.எம்.மரசிங்க

இரண்டாவது இடம் - லான்ஸ கோப்ரல் எஸ்.ஏ.என்.ஐ பண்டார

100 கிலோ

மூன்றாவது இடம் - போர்வீரன் யூ.ஜீ. டபில்யூ புஷ்பகுமார

மூன்றாவது இடம் - போர்வீரன் பி.ஜி. பி. குமார பஜ்ஜலா

100 கிலோ

முதலாவது இடம் - கோப்ரல் எஸ்.ஏ.எம்.ஏ.டி,எம் சமீரா

திறந்த நிகழ்வு

மூன்றாவது இடம் - லான்ஸ் கோப்ரல் எஸ்.ஏ.என.ஐ பண்டார

குழு நிகழ்வு

இரண்டாவது இடம் - இலங்கை இராணுவம்

பெண்

44 கிலோ

முதலாவது இடம் - வீராங்னை ஏ.ஜி ஷானிகா

மூன்றாவது இடம் - வீராங்னை டபிள்யூ.ஐ அவந்தி

48 கிலோ

இரண்டாவது இடம் - வீராங்னை எச்.ஆர்.எஸ் ஹதூருசிங்க

52 கிலோ

மூன்றாவது இடம் - வீராங்னை பி.ஏ.டபிள்யூ.கே.எல் நீல்வாலா

57 கிலோ

முதலாவது இடம் - வீராங்னை கே.எம்.பீ.கே லியனகே

63 கிலோ

மூன்றாவது இடம் - வீராங்னை டி.டி. சமன் குமாரி

70 கிலோ

மூன்றாவது இடம் – வீராங்னை எம்.பி.பி.டி திலுக்ஷி

78 கிலோ

முதலாவது இடம் - வீராங்னை எம்.டி.எம். மதுவந்தி

78 கிலோ

இரண்டாவது இடம் – லான்ஸ் கோப்ரல் ஜே.எம். சில்வா

மூன்றாவது இடம் - வீராங்னை டி.ஜே.எஸ்.எச் குமாரி

திறந்த நிகழ்வு

இரண்டாவது இடம் - வீராங்னை கே.எம.பி.கே லியனகே

மூன்றாவது இடம் - வீராங்னை எம்.டி.எம். மதுவந்தி

குழு நிகழ்வு

முதலாவது இடம் - இலங்கை இராணுவம் Sports brands | Releases Nike Shoes