Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2018 14:03:57 Hours

பாகிஸ்தான் இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் இராணுவ தளபதியை சந்திப்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை அவரது பணிமனையில் பாகிஸ்தான் இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சிராக் ஹெய்டர் அவர்கள் (13) ஆம் திகதி மாலை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இவர்களது இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான பயிற்சி முன்னேற்றம தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அச்சமயத்தில் பயிற்சி பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் அநுர வன்னியாரச்சி, கேர்ணல் சாஜட் அலி அவர்களும் இணைந்திருந்தனர். Buy Sneakers | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE