Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th November 2018 13:22:06 Hours

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்ற சமிக்ஞைப் படையினரின் கண்காட்சி

இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையினரின் 75ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சைபர் பாதுகாப்பு தொடர்பிலான சர்வதேச கண்காட்சியானது புதன் கிழமை (28) பாரிய அளவில் இடம் பெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன் போது இந்திய இராணுவத்தின் சமிக்ஞைப் படையணித் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் ராஜீவ் சப்ஹாவெல் பிரித்தானிய இராணுவத்தின் தொடர்பானடல் பணிப்பகத்தின் மேஜர் ஜெனரல் ஜெ ஜெ கூல் ஒபே பாகிஸ்தான் இராணுவத்தின் அதிகாரியான மேஜர் ஜெனரல் ஹாபீஸ் ஊர் ரஹ்மான் பங்களாதேஸ் 86ஆவது சமிக்ஞைப் படையணியின் பிரிகேடியர் ஜெனரல் ஷஹிக் முகம்மட் ரிஸ்வான் அலி வைத்தியர் சந்தன கமகே றுளுழு2 நிலையத்தின் தலைவரான வைத்தியர் சஞ்சீவ வீரவரன சீன தொழில்நுட்ப பாதுகாப்பு ஆய்வூகூடத்தின் பணிப்பாளரான சஹாய் லிதொங் சைபர் பாதுகாப்பு குழுவின் உப தலைவரான திரு கே என் சூன் தொழில்நுட்ப மற்றும் மின்சாரவியல் பொறியிலாளரான ரொஷான் சந்திரகுப்தா ஊஐஊசுயூ குழுவின் தலைவரான திரு பொஷான் தயாரத்தின போன்றௌரால் விரிவூரைகள் இடம்பெறவூள்ளதுடன் இக் கண்காட்சியில் 1602 காட்சிப் படுத்தல் பகுதிகள் இரு நாட்கள் (நவம்பர் 27- 27) வரை காட்சிப்படுத்தப்படும். Best Sneakers | Mens Flynit Trainers