Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2020 22:15:26 Hours

படையினரால் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

கதிர்காம வெதசிடிகந்த பிரதேசத்தில் சிரமதானப் பணிகள் ஹம்பாந்தோட்டை பிரதேச 12ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் எஸ் ஏ திலகரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 122ஆவது படைப் பிரிவினரால் புதன் கிழமை (15) மேற்கொள்ளப்பட்டது.

இப் பணிகள் 23ஆவது கஜபா படைத் தலைமையகம் மற்றும் 3ஆவது இலங்கை தேசிய படையணி போன்றவற்றின் படையினரால் மேற்கொள்ளப்பட்டது. jordan release date | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News