Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

நேபாளம் தெற்காசிய விளையாட்டு போட்டியில் இராணுவத்துக்கு 20 க்கும் மேற்பட்ட பதக்கங்கள்

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நேபாள காத்மாண்டுவில் இப்போது நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பஙகுபற்றி 400 மீ (46.69 நொடி) மற்றும் 100 x 4 (39.14 நொடி) ஓட்டங்களில் இலங்கை பீரங்கி படையணியை சேர்ந்த சாதாரன வீரன் எஸ்.ஏ. தர்ஷன இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். இதேபோல், மகளிர் வீராங்கனைகள் உட்பட, 1500 மீ (4:34:34 நிமிடம் ) சார்ஜன்ட் யு.கே.என் ரத்நாயக்க, (6.38 மீ), உயரம் பாய்தல் சாதாரன வீரர் எஸ்.எல்.எஸ் சில்வா, (13.21) மீ), சாதாரன வீரர் பி.எம்.எச்.பி பாலசூரியா, 100 மீ தடைகள் தாண்டும் (13.68 நொடி) டிரிபள் ஜம்ப் கோப்ரல் டபிள்யூ.வி.எல் சுகந்தி, மற்றும் 100 x 4 (44.89 நொடி) மற்றும் சாதாரன வீரர் தில்ஷி குரசிங்க 400 மீ (53.40 நொடி) ஆகியோர் கடந்த சில நாட்களில் நடைப் பெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியின் போது தங்கப் பதக்கங்களை வென்றன.

இராணுவ விளையாட்டு வீரர்கள் பெற்ற மொத்த பதக்கங்கள் 8 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் ஆகும்.

இராணுவ பதக்கம் வென்றவர்களின் விபரம் பின்வருமாறு:

(வெள்ளிப் பதக்கங்கள்)

ஆண்

100 மீ. சார்ஜென்ட் டபிள்யூ.கே.எச் அசான்

10000 மீ. லான்ஸ் பொம்படியர் கே. சன்முகேஸ்வரன்

200 மீ . லான்ஸ் கோப்ரல் எம்.வி.எஸ் டி சில்வா

400 மீ . லான்ஸ் கோப்ரல் ஏ.எம்.எல்.பி குணரத்ன

மகளிர்

100 மீ . சாதாரன வீராங்கனை டி.டி.ஏ. அமாஷா சில்வா

டிரிபள் ஜம்ப் சாதாரன வீராங்கனை எச்.டி.வி லக்ஷனி

400 மீ தடை தாண்டும் சாதாரன வீராங்கனை ஈ.கே.மதுஷானி

(வெண்கல பதக்கங்கள்)

ஆண்

110 தடை தாண்டும் - சாதாரன வீரர் ஆர்.ஆர்.டி ரணதுங்க

டிரிபள் ஜம்ப் - லான்ஸ் கோப்ரல் எம்.என்.எஸ் அகமது

Shot put - சாதாரன வீரர் W.V.S.M பெர்னாண்டோ

பெண்

100 மீ கோப்ரல் டபிள்யூ.வி.எல் சுகந்தி

100 மீ தடை தாண்டும் - லான்ஸ் கோப்ரல் R.A.I.S ராஜசிங்க Nike Sneakers Store | Shop: Nike