தேசிய எடை தூக்கும் 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் பண்டாரகமையில் அமைந்துள்ள மைத்திரி விளையாட்டு அரங்கத்தில் கடந்த (01) ஆம் திகதி சனிக் கிழமை நடைப் பெற்றது.
இப் போட்டியில் கொகுவல அணியினர் வெற்றிகளை சுவிகரித்துக் கொண்டதுடன் இராணுவ அணியினர் இந்த போட்டிகளில் 23 புள்ளிகளில் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.
போட்டிகளில் பங்கு பற்றி திறமைளை வெளிக்காட்டிய விளையாட்டு வீர்ர்களின் பெயர் விபரங்கள் கீழ் வரும்;மாறு
தங்கம் பதக்கம் :
59 கிலோ எடை – கோப்ரல் எஸ.கே.எஸ் பிரதீப் (சிறந்த பாரம் தூக்காளர்)
வெள்ளிப் பதக்கம்
66 கிலோ எடை- இராணுவ வீரர் வை.ஜீ.எஸ் அபேயவிக்ரம
74 கிலோ எடை- லான்ஸ் கோப்ரல் ஐ.எல் சதுர குமார
83 கிலோ எடை-இராணுவ வீரர் கே.கே.ஐ விஜயவீர
93 கிலோ எடை - லான்ஸ் கோப்ரல் டி.எம்.டி தனன்சூரிய
105 கிலோ எடை - இராணுவ வீரர எம்.டி.எம் செனக-
120 கிலோ எடை - லான்ஸ் கோப்ரல் ஜே.டி.என் ஜயரத்ன
120 கிலோ எடை- இராணுவ வீரர் டி.டி.பி பெணாண்டு bridge media | Trending