Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th August 2019 22:40:24 Hours

தேசியரீதியில் இடம்பெற்ற மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ வீரர்கள் தெறிவு

கடந்த 16-18 ஆம் திகதி வரை சுகததாச உள்ளரங்கில் தேசியரீதியாக நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது தேசிய மெயவல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில், இராணுவ மெய்வல்லுனர்கள் 38 தங்கப்பதக்கங்களில் 27 தங்கப்பதக்கங்களையும், 24 வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் 18 வென்கல பங்தக்கங்களை பெற்றுக் கொண்டனர்.

கடந்த 18 ஆம் திகதி வியையாட்டு ரசிகர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் நாடு பூராகவும் இருந்து நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் சில புதிய சாதனைகளையும் ஈட்டினர்.

பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கை மகளிர் படையணியைச் சேர்ந்த சாதாரண படை வீராங்கனை விதுசா லக்ஷானி தேசியரீதியிலான சாதனையை நிகழ்த்தியதோடு, இலங்கை மகளிர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் லக்ஷிகா சுகந்தி பெண்களுக்கான கூட்டு நிகழ்சசியில் தேசியரீதியாக சிறந்த வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார்.

மேலும் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்த வருடம் நடைபெறவிருக்கும் தெற்காசிய விளையாட்டு போட்டி மற்றும் உலக விளையாட்டு சம்பியன்ஷிப போட்டிகளில் பங்குகொள்வதற்காக தெறிவு செய்யப்படுவார்கள்.

மேலும் இந்நிகழ்சியில் இலங்கை இராணுவ மெய்வல்லுனர் சங்கத்தின் தவிசாளரும் எஸ்ஏஜி தெற்காசிய மெய்வல்லுனர் நீச்சல் விளையாட்டு; துறை முகாமையாளர் மற்றும் மேற்கு பாதுகாப்பு படை தளபதியுமான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

97 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் -2019 வெற்றிபெற்ற இராணுவ வீரர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு

சி சி திஸாநாயக்க வெற்றிக் கிண்ணம்

ஆர் எஸ் எம் ஜெ ரணசிங்க - ஈட்டி எறிதல் - 80.76 கிமி

என் எம் வாசகம் வெற்றிக் கிண்ணம்

டபிள்யூ. பி. அமில ஜயசிறி – நீளம் பாய்தல் - 8.06மீற்றர்

ஹோர்லிக்ஸ் வெற்றிக் கிண்ணம்

எஸ் அருண தர்ஷன – 400மீற்றர் - 46.68 செக்கன்(விசேட படையணி)

அந்தோணி அபேசிங்க வெற்றிக் கிண்ணம்

எச் டி யூ டி பெரேரா - நீளம் பாய்தல் - 2.13மீற்றர்

சந்தி கண்ணக்கரா நினைவுக் கிண்ணம்

ஆர் நதீஷா – 400மீற்றர் - 53.11செக்கன்

கிரேலிக் குரூப் வெற்றிக் கிண்ணம்

யூ ஐ கே என் ரத்நாயக்க – 3000மீற்றர் மரதன் ஓட்டம் - 9.50.74 செக்கன்

குளுகோலின் வெற்றிக் கிண்ணம்

ஈ கே மதுஷானி – 400மீற்றர் நீளம் பாய்தல் - 58.16 செக்கன்

எச்என்பி வெற்றிக் கிண்ணம்

எச் டி வி லக்ஷானி – முப்பாய்;ச்சல் - 13.66மீற்றர்

சலோன்பாஸ் வெற்றிக் கிண்ணம்

பி எல் நதீக லக்மாலி - ஈட்டி எறிதல் - 57.19மீற்றர்

கவனர் ஜெனரல் கப்

எச் ஈ எம் ஐ ஜி இந்துனி மதுஷான் ஹேரத் - 800 மீற்றர் - 1.49.01 செக்கன்

கொழும்பு கண்டீன் கொமினிடி வெற்றிக் கிண்ணம்

யூ ஐ கே என் ரத்நாயக்க – 3000மீற்றர் மரதன் ஓட்டம் - 9.50.74 செக்கன்

வில்டன்ட் பார்ட்லெட் வெற்றிக் கிண்ணம்

டபிள்யூ பி அமில ஜயசிறி – நீளம் பாய்தல் - 8.06மீற்றர்

என் வைரவனதன் நினைவூ வெற்றிக் கிண்ணம்

டபிள்யூ பி அமில ஜயசிறி – நீளம் பாய்தல் - 8.06 மீற்றர் latest jordan Sneakers | Women's Sneakers