Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

தாய்லாந்து நாட்டில் இராணுவத்தினர் சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில்

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தாய்லாந்து நாட்டில் நடைப்பெற்ற சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில் இலங்கை இராணுவ கஜபா படையணியின் கோப்ரல் ஆர்.ஏ.ஏ.எஸ் ரணவீர வெற்றிக்கிண்னத்தை கைப்பற்றி கொண்டதுடன்,முன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டார்.

அந்த வகையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் லாஸ்ட் பொம்படியார் டி.எ.எஸ்.ஆர் தர்மசேன மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டதுடன் , இறுதி போட்டிக்கு செல்ல தகுதியையும் பெற்றுக் கொண்டார்.

இதற்கமைவாக,இலங்கை இராணுவ டெனிஸ் போட்டியில் சக்கர நாற்காலியில் முதல் போட்டியிட்டு வென்ற இதுவே முதல் போட்டியாகும். வெற்றி பெற்ற இலங்கை வீரர்கள் விரைவில் மலேசியாவில் நடைப்பெற இருக்கும் போட்டியிலும் விரைவில் கலந்து கொள்ளயுள்ளனர்.

bridge media | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp