Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

சிவில் - இராணுவம் இடையில் நடத்தப்பட்ட கரபந்தாட்ட போட்டியில் 12 ஆவது கெமுனு ஹேவா படையணிக்கு வெற்றி

நாவட்குளம் கிராம இளைஞர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட கரபந்தாட்ட போட்டியில் ‘Black Star’ ‘Lucky Star’எனும் இரு அணிகளையும் தோற்கடித்து யாழ்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12 ஆவது கெமுனு ஹேவா இராணுவ படையணியின் படை வீரர்கள் வெற்றி பெற்றனர்.

இராணுவத்துடன் இனைந்து இளைஞர்களின் முன்னேற்றும் மற்றும் ஒற்றுமை ,சகோதர தன்மையை எற்படுத்தும் முகமாக கடந்த (16) ஆம் திகதி இப்போட்டி நடைப்பெற்றது.

best Running shoes | Nike Air Max 270