Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

கூடைப் பந்து போட்டியில் இலங்கை இராணுவம் வெற்றி

மேல் மகாணத்தின் கூடைப் பந்து கழகத்தினரால் ஒழங்கமைக்கப்பட்ட ஆண்டுதோறும் இடம் பெறும் கூடைப் பந்து போட்டியில் எக்ஸ்போ லங்கவை தோற்கடித்து இராணுவ கூடைப் பந்து அணி வெற்றிப்பெற்றது.

இப் போட்டியில் இராணுவ விளையாட்டு போட்டியாளர்கள் 72 ஓட்டங்களை பெற்றதுடன் எதிர்த்து போட்டியிட்ட அணி 58 ஓட்டங்களுடன் தோல்வியடைந்து இராணுவ அணி இறுதி போட்டிக்கு தெரிவாகினர் இறுதிப்போட்டியில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தp கோப்ரல் தhருகா அசுமைன் போட்டியின் சிறந்த பெண் வீரர் ஆவார்.