Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

குத்து சண்டை போட்டியில் இராணுவ குத்து சண்டை வீரர்கள் வெற்றி

இலங்கை தேசிய குத்து சண்டை கழகத்தின் ஏற்பாட்டில் இலங்கை இராணுவ குத்து சண்டை கழகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் தலைமையில் கடந்த (25) ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெற்ற குத்து சண்டை ஷம்பியன்சிப் போட்டியில் இலங்கை இராணுவ குத்து சண்டை வீரர்கள் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி 8 தங்க பதக்கங்களும் 6 வெள்ளிப் பதக்கங்களும் 5 வெங்கலப் பதக்கங்களையும் பெற்றன.

அந்த வகையில் இந்த போட்டியில் நாடலாவிய ரீதியல் 14 விளையாட்டு கழகங்களில் இருந்து 141 குத்துச் சண்டை வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் பதக்கங்களை சுவிகரித்துக் கொண்ட வீரர்களின் பெயர்கள் கீழ்வருமாறு.

7 ஆவது பீரங்கி படையணியின் சாதாரன வீரர் எச் எம் எல் பி ஜயவர்தன 1 ஆவது இலங்கை இராணுவ சேவை படையணியின் படை வீரர் எச் ஐ ஷாமர,7 ஆவது பீரங்கி படையணியின் லான்ஸ் பொம்படியர் டிபிஏடிடி பண்டார,1ஆவது விஜயபாகு காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் பிஎஸ்பிஎஸ் பெனாந்து,3ஆவது இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பனியின்; லான்ஸ் கோப்ரல் ஜீ வி எம் சம்பத்,16 ஆவது கஜபா படையணியின் ரைபல் வீரர் எச் எம் எச்இபி ஹேரத்,10 ஆவது பீரங்கி படையணியின் லான்ஸ் கோப்ரல் எல் எம் குணதிலக,3 ஆவது இராணுவ பொலிஸ் படையணியின் லான்ஸ் கோப்ரல் கே பி எம் எஸ் செனவிரத்ன,1ஆவது விஜயபாகு காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் என் நதிகா குமார,1 ஆவது காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர் எம் ஆர் எம் அபேரத்ன,3ஆவது இயந்திர காலாட் படையணி ரைபல் வீரர் யூ ஆர் என் கே ராஜபக்ஷ,16 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணியின் படை வீரர் டபில்யூ எம் எஸ் குமார,1ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படைவீரர்ஏ.எல் எஸ் டி. பெரேரா,1 ஆவது இலங்கை இராணுவ சேவை படையணியின் படைவீரர் ஏ.ஆர்.எஸ்.டி திலகரத்ன,8 ஆவது பீரங்கி படையணியின் லான்ஸ் பொம்படியர் பிஎஸ்எம் டி சில்வா,3ஆவது இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் லான்ஸ் கோப்ரல் பிபிஎஸ் சிரிவர்தன,5 ஆவது இலங்கை இராணுவ சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் ஜீ.பி.டி.கே சமீர,1 ஆவது இலங்கை இராணுவ சேவை படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்.எம் ஏக்கனாயக,1 ஆவது இலங்கை இராணுவ சேவை படையணியின் படை வீரர் எ.பி.ஜ ருக்க்ஷான். Running sports | Women's Sneakers