Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

குத்துச் சண்டைப் போட்டியில் சிறந்த வீரர்களாகத் திகழ்ந்த இராணுவ வீரர்கள்

இலங்கை குத்துச் சண்டை கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச ரீதியிலான 2017ற்கான லைடோன் திறப்பி எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்ற இப் போட்டியானது ஆகஸ்ட் மாதம் கடந்த 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் கொழும்பு ரோயல் கல்லுரியில் இடம் பெற்றது.

அந்த வகையில் 12 குத்துச் சண்டை குழுக்களை முன்னிலைப்படுத்தி 158 குத்துச் சண்டைப் போட்டியாளர்கள் பங்குபற்றினர்.

அதே போன்று ஆண் குத்துச் சண்டை வீரர்கள் இப் போட்டி நிகழ்வில் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றதுடன் இ இரண்டு தங்கப் பதக்கங்களையும் மற்றும் ஐந்து வெள்ளிப் பதக்கங்களையூம் 14 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.

இதன் போது இப் போட்டியாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இலங்கை இராணுவ குத்துச் சண்டை கழகத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் ஜி ஆர் எச் டயஸ் விளங்கியுள்ளார்.

இதன் போது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஒலிம்பிக்கின் குத்துச் சண்டை வீரரான திரு அனுருத்த ரத்னாயக்க அவர்களால் இப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

வெற்றியீட்டிய போட்டியாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு

லான்ஸ் கோப்ரல் ஆர் டபிள்யூ எம் எஸ் பீ ராஜகருணா – 6ஆவது இராணுவ பொலிஸ் படையணி

லான்ஸ் பொம்படியார் ஜெ பி என் என் ஜயவீர – 16ஆவது இலங்கை பீரங்கிப் படையணி

சார்ஜன்ட் பி கே சுமுது – 2ஆவது இராணுவ மகளிர்ப் படையணி

லான்ஸ் கோப்ரல் ஆர் எம் பி தர்மசேன – 7ஆவது இலங்கை பொறியியலாளர் படையணி

லான்ஸ் கோப்ரல் என் பீ ஏ ஜெ விமுக்தி குமாரா – 5 ஆவது இலங்கை இராணுவ சேவைப் படையணி

கோப்ரல் ஐ பீ என் சமன்சிறி பண்டார – 3அவது பொறிமுறை கலாட் படையணி

கோப்ரல் கே ஜி ஏ பி ஜயசேன – 12ஆவது கஜபா படையணி

லான்ஸ் கோப்ரல் ஏ ஆர் பீ ஈ திலகரத்ன – 5ஆவது இலங்கை இராணுவ சேவைப் படையணி

லான்ஸ் கோப்ரல் எம் பி ஜி எஸ் என் சஞ்சீவ நுவன் - 6ஆவது இலங்கை படைக் கலச் சிறப்பணி

கோப்ரல் டபிள்யூ ஆர் டி வீரகொடி – 1ஆவது இலங்கை இராணுவ சேவைப் படையணி

லான்ஸ் கோப்ரல் பீ ஆர் எல் எஸ் சந்தருவன் குமார – 1ஆவது இராணுவ பொறியியல் சேவைப் படையணி

லான்ஸ் கோப்ரல் பி எம் எல் எல் சந்திர பண்டார - 6ஆவது இராணுவ பொலிஸ் படையணி

சாதாரண போர் வீரர் கே ஜி சி பத்மசிறி – 6ஆவது இராணுவத் தரைப்படைப் போர்கருவிச் சிறப்பணி

லான்ஸ் கோப்ரல் பி ஏ ஆர் எஸ் ரூபசிங்க – 14ஆவது விஜயபாகு காலாட் படையணி

பதவிநிலை சார்ஜன்ட் எம் ஏ டீ மல்லவாராச்சி – 1ஆவது இராணுவ சேவைப் படையணி

லான்ஸ் கோப்ரல் டபிள்யூ+ ஏ ஆர் சந்தகெலும் - 1ஆவது விஜயபாகு காலாட் படையணி

கோப்ரல ஜி ஏ என் பெரேரா – 8ஆவது கெமுனு காலாட் படையணி

சாதாரண போர் வீராங்கனை டீ எம் என் சுபாஷினி – 1ஆவது இராணுவ மகளிர் படையணி

சாதாரண போர் வீராங்கனை எச் எஸ் பிரியதர்ஷனி – 3ஆவது இராணுவ மகளிர் படையணி

சாதாரண போர் வீராங்கனை எல் எம் எம் மதுவந்தி - 1ஆவது இராணுவ மகளிர் படையணி

சாதாரண போர் வீராங்கனை என் ஜி - 2ஆவது இராணுவ மகளிர் படையணி

url clone | Nike Air Max 270