Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2020 15:50:40 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் மத வழிபாடுகளில் பங்கேற்பு

கொட்டியாரமுல்ல ரஜ மகா விகாரையின் (கல் கந்த விகாரை) அத்துடன் விகாரை அபிவிருத்தியின் தலைவரான கலாநிதி கபில குணவர்தன அவர்களின் அழைப்பை ஏற்று கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரசிக்க பெணான்டோ அவர்கள் இவ் விகாரையில் புதிதாக ஸ்தாபிக்கப்படும் புத்தர் சிலைக்கான நிகழ்விற்கான வருகையை வெள்ளிக் கிழமை (10) மேற்கொண்டார்.

இந் நிகழ்வில் சேருவில மங்கள ரஜ மகா விகாரையின் தலைமை தேரரான முன்னி மெத்தராம தேரர் பூச்சநூர் சேருவில கொட்டியாரமுல்ல ரஜ மகா விகாரையின் விகாராதிபதியான பலத்தே ரத்தினசார தேரர கிழக்கு மாகான ஆளுனர் கௌரவ அனுருத்த யஹம்பத் 22ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அதுல மாரசிங்க 223வது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பிரசன்ன எதிரிவீர 222வது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் விராச் விமலசேன மற்றும் பல பக்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்கள் சேருவில மங்கள ரஜ மகா விகாரைக்கான விஜயத்தை சனிக் கிழமை (11) மேற்கொண்டதுடன் முன்ஹேன் மெத்தாராம தேரர் அவர்களின் ஆசிகளையும் பெற்றார். jordan Sneakers | Nike React Element 87