Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2019 08:43:14 Hours

கிழக்கில் ‘மாஸ்டர் லோஹர்’ அப்பியாச பயிற்சி கருத்தரங்கு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் இராணுவ லொஜஸ்டிக் கல்லூரியின் ஏற்பாட்டில் ‘ மாஸ்டர் லோஹர்’ அப்பியாச கருத்தரங்குகள் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த கருத்தரங்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது தலைமையில் பங்களிப்புடன் இம் மாதம் (11) ஆம் திகதி இடம்பெற்றது. 15 ஆம் திகதி வெள்ளி வரை இந்த உடற்பயிற்சி நிகழ்ச்சி நிரல் இடம்பெற்றது.

மேலும் இராணுவ லொஜஸ்டிக் கல்லூரியின் கட்டளை தளபதி பிரிகேடியர் டப்ள்யூ.ஜி.டீ வன்னியாரச்சி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக பிரதானி எம். ஆர் வன்னியாரச்சி அவர்கள் இந்த கருத்தரங்கில் இணைந்து கொண்டனர். Sport media | adidas Yeezy Boost 350