Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2018 17:29:30 Hours

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் படையினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்சங்க ரணவன அவர்களின் ஆலோசனைக்கமைய 57 ஆவது படைப்பரிவின் படையினரால் 2018 மே மாதம் 01 ஆம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் நடைப் பெற்ற விளையாட்டு போட்டியை முன்னிட்டு மைதானத்தில் முழு ஒத்துழைப்புடன் சிரமதான பணிகளை மேற் கொண்டனர்.

57 ஆவது படைப்பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த சிரமதான திட்டத்திட்கு 571 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி கேர்ணல் நஜீவ எதிரிசிங்க அவர்களின் முழு ஒத்துழைப்புடன் இப் படைப்பிரிவின் 50 க்கு அதிகமான படையினர் கலந்து கொண்டார்கள்.

Nike sneakers | UK Trainer News & Releases