Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th July 2018 12:16:07 Hours

கிளிநொச்சி மகளீர்களுக்கான ‘ அழகு கலை’ தொடர்பான பயிற்சி பட்டறை

கிளிநொச்சியிலுள்ள 400 புணர்வாழ்வளிக்கப்பட்ட எல்டிடிஈ முன்னாள் போராளிகளுக்கு இரணைமடுவில் உள்ள நெலும் பியச கேட்போர் கூடத்தில் ‘அழகு கலை’தொடர்பான பயிற்சி பட்டறை (7) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன.

இந்த ‘அழகு கலை’ பயிற்சி பட்டறை 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது பூரண ஏற்பாட்டில் இடம்பெற்றன.

புகழ் பெற்ற ‘ஒரிபிளேம்’ நிறுவனத்தின் பயற்சிவிப்பாளர்களின் பங்களிப்பு மற்றும் அனுசரனையுடன் இடம்பெற்றன.Adidas shoes | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092