Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கழகங்களுக்கு இடையிலான ட்ரையத்லன் (முப்போட்டி) போட்டிகள்

நான்காவது தடவையாக சந்திரிகா குள பிரதேசத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான சைக்கிளோட்ட போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்றது.

பதினைந்து படையணியைச் சேர்ந்த 80 அங்கத்தவர்களது பங்களிப்புடன் முப்போட்டிகள் இடம்பெற்றது.

இந்த போட்டிகளில் 750 மீற்றர் நீச்சல், 20 கி.மீ சைக்கிள் ஓட்டம், 5 கீ.மீ ஓட்டப் போட்டிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

மகளிர் அணியினர் 500 மீற்றர் நீச்சல், 10 கி.மீ சைக்கிள் மற்றும் 5 கி.மீ ஓட்டப் போட்டிகளில் சம்பியனாக திகழ்ந்தனர்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாஸ்டர் ஜெனரல் போர்கருவி பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் H. R. K. P பீரிஸ் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

வெற்றி பெற்ற வெற்றியாளர்களின் விபரங்கள் கீழ்வருமாறு

ஆண்கள்

போர் வீரன் எஸ் பி அபேசிங்க மிபொப

கோப்ரல் கே ஜி எல் கருணாரத்ன இஇபொசேப

போர் வீரன் கே எஸ் ரங்கன இஇகாப

பெண்கள்

போர் வீராங்கனை எச் கே ஐ டி உதய குமாரி 4 இமப

போர் வீராங்கனை WJASU ஜயதுங்க 4 இமப

ஆண்கள்

போர் வீரன் GACS விக்ரமாரச்சி

போர் வீரன் KS உதயங்க

லான்ஸ் கோப்ரல் JAL பெரேரா

குழு பெறுபேறுகள்

சம்பியன் – இமிபொப

இரண்டாவது இடம் – இபீப

மூன்றாவது இடம் - இஇபlatest Nike release | Men's Footwear